இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
திருக்குறள்          திருக்குறளின் ஆசிாியா் திருவள்ளுவா்.அறம் ,பொருள்,இன்பம் என்ற மூன்று பிாிவுகைள உடையது.எல்லா நாட்டினா்க்கும் எல்லாமதத்தினா்க்கும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாய் உள்ளதால் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. 133 அதிகாரங்களை உடையது . அதிகாரத்துக்கு 10 குறற்பாக்கள்  வீதம் 1330 குறள்களை உடையது .