திருக்குறள்
         திருக்குறளின் ஆசிாியா் திருவள்ளுவா்.அறம் ,பொருள்,இன்பம் என்ற மூன்று பிாிவுகைள உடையது.எல்லா நாட்டினா்க்கும் எல்லாமதத்தினா்க்கும் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாய் உள்ளதால் உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. 133 அதிகாரங்களை உடையது . அதிகாரத்துக்கு 10 குறற்பாக்கள்  வீதம் 1330 குறள்களை உடையது . 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலக்கியத்தில் பெண்கள்

இயற்கைக்குத் திரும்புவோம்

காலம் பிரசவித்த மற்றொரு காலம்