இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாச்சியார் திருமொழி

  முனைவர் ப.செல்வி, இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044 நாச்சியார் திருமொழி என் உயிர்த்தோழியே ! எல்லா குணங்களிலும் பூர்ணனான ஸ்ரீமந்நாராயணன் ஆயிரம் யானைகள் சூழ்ந்து வருகிறான் என்று எதிரே பொன்னாலான பூர்ண கும்பங்களை வைத்து நகரம் முழுவதும்          தோரணங்களை நாட்ட , இவற்றை எல்லாம் நான் என் கனவில் அனுபவித்தேன் . தோழீ ! நாளை திருமணம் என்று நிர்ணயித்து , பாளைகளோடு கூடிய பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை உடைய திருமணப் பந்தலின் கீழே நரஸிம்ஹன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் திருநாமங்கள் கொண்ட ஒரு இளைஞன் வருவதை என் கனவில் கண்டு அனுபவித்தேன் . தோழீ ! இந்திரன் முதலான தேவர்கள் எல்லோரும் , இங்கே வந்து இருந்து என்னை மணப்பெண்ணணாகப் பேசி , தேவையான ஏற்பாடுகளை ஆலோசித்து , துர்க்கை என்கிற என்னுடைய நாத்தனார் ( கணவனின் சகோதரி ) கல்யாணப் புடவையை நான் உடுத்தும்படி செய்து , நறுமணம் மிகுந்த மாலைகளையும் சூட்டும்படி நான் கனாக் ...