இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாலடியார் - கல்வி

    கல்வி அழகே மிக உயர்ந்த அ ழகு தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும் , முந்தானையில் கரையிட்ட அழகும் , மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனத்தளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம். அறியாமையைப் போக்கும் மருந் து கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும் ; பிறர்க்குத் தருவதால் குறையாது ; ( கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும் ; ( தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை. உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல் களர் நிலத்தில் உண்டான உப்பைச் சான்றோர் , நல்ல நன்செய் நிலத்தில் விளைந்த நெல்லைவிட மேன்மையாகக் கருதுவர். அதுபோலக் கீழ்க்குடியிற் பிறந்தவர்களானாலும் கற்றறிந்தவராயின் அவர்களை மேலான குடியினும் உயர்ந்த இடத்தில் வைத்து மதித்தல் வேண்டும் .          மக்கட்கு சேர்த்து வைக்கத்தக்க ' செல்வம் ' வைத்த இடத்திலிருந்து (மனத்திலிருந்து) பிறரால் கவர்ந்து கொள்ள இயலாது ; தமக்குக் கிடைத்...

மரபுப் பிழையை நீக்குதல்-வழூஉச் சொற்களும் தமிழ்ச்சொற்களும்

  மரபுப் பிழையை நீக்குதல் பறவைகள்                                                              விலங்குகள் ஆந்தை - அலறும்                                                நாய் - குரைக்கும் கோழி - கொக்கரிக்கும்                                       நரி - ஊளையிடும் குயில் - கூவு...