காடு
ஆசிரியர் பழனிபாரதி . மனிதன் மனிதத் தன்மையோடு உள்ளனா ? மனிதன் ஆறறிவு படைத்தவன் மிருகங்களிடம் உள்ள குணங்கள் மனிதர்களிடம் உள்ளனவா கவிதை எழுதக் காகிதம் எடுத்தார் காகிதத்தின் மணம் மூக்கைத் துளைத்தது எத்தனை மரங்கள் அளிக்கப்பட்டிருக்கும் கவிஞனின் மனம் காட்டுக்குள் அழைத்துச் சென்றது வார்த்தையாக வந்த மிருகம் . இழுத்துச் சென்று காட்டுக்குள் அவர்களுடைய மனம் காட்டுக்குள் இழுத்துச் சென்றது . கவிஞன் விலங்காகப் பிறக்க நினைத்தார் . நானும் ஒரு விலங்காக நினைத்தேன் கலந்தாலோசித்தேன் விலங்குகளுடன் புலியாக பிறக்கலாமா என்று நினைத்தேன் உனக்கு போராட தெரியுமா என்றது புலி . புலியின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது . நாய் நன்றியோடு இருக்க தெரியுமா என்று கேட்டது கவரிமானிடம் சென்ற பொழுது தன்மானத்தோடு வாழத்தெரியுமா என்று கேட்டது அடுத்தவர் அழுக்கைச் சுமக்க முடியுமா உன் முதுகில் என்று கேட்டது கழுதை ஒட்டகமானது பாலைவனங்களை உன்னால் கடக்க முடியுமா அந்த வறண்ட நிலத்திலும் வாழ முடியுமா என்று கேட்டது ஒட்டகம் . பந்தயத்தில...