நாட்டுப்புறப் பாடல் - மீனவர் பாடல்
மீனவர் பாடல்
பாடலின் பின்னணி :
* வாழ்க்கை முறை : மீனவர்கள் தினமும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கடலில் மீன்பிடிக்கும் தொழிலைச் செய்கின்றனர்.
* தொழில் முறை: அகன்ற, படகு, ஓடம் போன்ற கடல் அலைகளில் கடலில் 100 அல்லது 200 மைல் தூரம் வரை கட்டுமரத்தில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ சென்று மீன்பிடிக்கின்றனர்.
* பாடலின் நோக்கம் : கடலின் அபாயங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேலை செய்யும்போது ஏற்படும் களைப்பு, சலிப்பு மற்றும் கடின உழைப்பின் பாரத்தைக் குறைக்கவும் மீன்வளச்சார் பாடல்களைப் பாடுகின்றனர்.
பாடலின் அமைப்பு :
* ஏலேலொ ஐலசா : ஓப்பாரியில் 'நடுவேவே' என்றும் 'ஐலசா' போன்ற அசைச்சொற்கள் உழைப்பிற்கு உற்சாகமும் தார பலமும் தருகின்றன.
சங்கத் தொடர்பு :
மழையை நம்பி - மண்ணிருக்க - மண்ணை நம்பி - மரம் - மரத்தைக் நம்பி கிளை - கிளையை நம்பி இலை - இலையை
நம்பிப் பூ - பூவை நம்பிக் பிஞ்சு - பிஞ்சை நம்பிக் காய் - காயை நம்பிப் - பழம் - பழத்தை நம்பி மகன் - மகனை நம்பி நீ - உன்னை நம்பி - நான் - என்னை நம்பி - எமன் - எமனை - காய் - காடிருக்க - காட்டை நம்பி புல் இருக்க என்று ஓசை நயத்தோடு கடின உழைப்பின் பாரத்தைக் குறைக்க மீனவர்கள் பாடிக்கொண்டே
மீனவர்கள் தினமும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கடலில் மீன்பிடிக்கும் தொழிலைச் செய்கின்றனர்
கருத்துகள்
கருத்துரையிடுக