இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காடு

  ஆசிரியர் பழனிபாரதி . மனிதன் மனிதத் தன்மையோடு உள்ளனா ?  மனிதன் ஆறறிவு படைத்தவன் மிருகங்களிடம் உள்ள குணங்கள் மனிதர்களிடம் உள்ளனவா கவிதை எழுதக் காகிதம் எடுத்தார் காகிதத்தின் மணம் மூக்கைத் துளைத்தது எத்தனை மரங்கள் அளிக்கப்பட்டிருக்கும் கவிஞனின் மனம் காட்டுக்குள் அழைத்துச் சென்றது வார்த்தையாக வந்த மிருகம் . இழுத்துச் சென்று காட்டுக்குள் அவர்களுடைய மனம் காட்டுக்குள் இழுத்துச் சென்றது . கவிஞன் விலங்காகப் பிறக்க நினைத்தார் . நானும் ஒரு விலங்காக நினைத்தேன் கலந்தாலோசித்தேன் விலங்குகளுடன் புலியாக பிறக்கலாமா என்று நினைத்தேன் உனக்கு போராட தெரியுமா என்றது புலி . புலியின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது . நாய் நன்றியோடு இருக்க தெரியுமா என்று கேட்டது கவரிமானிடம் சென்ற பொழுது தன்மானத்தோடு வாழத்தெரியுமா என்று கேட்டது அடுத்தவர் அழுக்கைச் சுமக்க முடியுமா உன் முதுகில் என்று கேட்டது கழுதை ஒட்டகமானது பாலைவனங்களை உன்னால் கடக்க முடியுமா அந்த வறண்ட நிலத்திலும் வாழ முடியுமா என்று கேட்டது ஒட்டகம் . பந்தயத்தில...

இயற்கைக்குத் திரும்புவோம்

 முனைவர் ப.செல்வி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீஇராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை - 641044 இயற்கைக்குத்   திரும்புவோம்   இயற்கைக்குத்   திரும்புவோம்   செய்யுளின்   ஆசிரியர்    கவிஞர்   தேவயானி   அவர்கள்  05.05. 1955 ஆம்   ஆண்டு   இலங்கையில்   உள்ள   அனுராதபுரம்   எனும்   ஊரில்   தாசிரி   வேளாளர் ,    கருப்பாத்தாள்   ஆகியோருக்கு   மகளப்   பிறந்தார் .  இவருடைய   இயற்பெயர்   தெய்வானை   பள்ளிக்கல்வியை   இலங்கையில்   உள்ள   விவேகானந்தா   தமிழ்   மகா   வித்தியாலயத்தில்   பயின்றார்   முதுகலை   வகுப்பு   அண்ணாமலைப்   பல்கலைக்கழகத்தில்   நிறைவு   செய்தார் .  தற்போது   திருப்பூர்   மாவட்டம்   மடத்துக்குளம்   எனும்   ஊரில்   வசித்து   வருகிறார் .  படிக்கும்   காலத்திலேயே   பேச்சு ,  கட்டுரை ,  கவிதைப் ...