இடுகைகள்

பழமொழி 400

  பழமொழி 400 முக்குற்றங்களையும்   அருமையாகக்   கெடுத்தலான் ,  குற்றமின்றி ,  முற்ற   அறிந்த   கடவுளின்   திருவடிகளையே ,  அகன்ற   கடலால்   சுற்றப்பட்ட   அகன்ற   இடத்தினையுடைய   பெரிய   இவ்வுலகில் ,  உரிமைப்   பொருளைப்   போலக்   கருதி ,  அறிந்தவர்களது   உயர்வே ,  பேருடம்பினையுடைய   ஆவியைப்   போன்று   பெரியது . பெரியதன்   ஆவி   பெரிது '  என்பது   இச்   செய்யுளில்   வந்த   பழமொழி .   கடவுளின்   திருவடிகளைஉரிமையாக   வணங்கினார்களது   உயர்வே   மிகச்   சிறந்தது . நற்குணம்   உடைய   பெண்ணே !,  நூல்களைக்   கல்லாதவன்   அறிந்த   மிக்க   நுண்பொருள் ,  நூல்களைக்   கற்றார்   முன்பு   சொல்லும்பொழுது   அப்பொருள்   வலியிழத்தலால்   வினாவானது   முற்பட்டுத்   தோன்றாத   விடையில்லை ;  கனாவானது   முற்பட்டு   நடவாத   செயலு...